ராகுல் காந்தி வெகுவிரைவில் ஆதாரம் வெளியிடு….

Must read

பிரதமருக்கு எதிரான ஊழல் ஆதாரம் தன்னிடம் இருப்பதாக சென்ற வாரம் காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி அறிவித்தார். இதன் காரணமாக தான் தன்னை பாராளுமன்றத்தில் ஆளுங்கட்சி உறுப்பினர்கள் பேச விடுவதில்லை எனவும் தெரிவித்தார்.

பாராளுமன்ற கூட்டத்தொடர் முடிந்த நிலையில் , இந்த ஆதாரத்தை எப்போது ராகுல் வெளியிடுவார் என அணைத்து தரப்பினரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்து வரும் வேளையில் ,டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் தலைமைக்கு நெருங்கிய வட்டாரங்கள் , ராகுல் வெகு விரைவில் தன்னிடம் உள்ள ஆதாரத்தை மக்களிடம் வெளிப்படுத்துவார் என கூறுகின்றார்கள்.
 
 
rahul to expose modi soon with his incriminating evidence , according to sources close to Congress leadership.

More articles

Latest article