புதுடெல்லி:
பக்ரீத் திருநாளையொட்டி இஸ்லாமிய மக்களுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதவில், ரமலான்! ஈத் அல்அதாவின் புனிதமான சந்தர்ப்பம் ஒற்றுமை உணர்வை ஏற்படுத்தவும், அனைவருக்கும் அமைதி, செழிப்பு மற்றும் மகிழ்ச்சியைக் கொண்டு வரட்டும். என்று குறிப்பிட்டுள்ளார்.
Patrikai.com official YouTube Channel