டெல்லி:
காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி நாட்டு மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவரது டுவிட்டர் பக்கத்தில், அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள். வரும் ஆண்டு வெற்றிகரமான ஆண்டாக அமையும் என தெரிவித்துள்ளார்.