
நடிகர் ராகவா லாரன்ஸ் இன்று தனது 45வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.
ராகவேந்திரர் சாமியின் பக்தனான அவர் வியாழக் கிழமை தனது ட்விட்டர் பக்கத்தில் 15 அடி உயர ராகவேந்திரர் சிலையை நிருவியுள்ள அறிவிப்பை வெளியிட்டு இருந்தார். இந்தியாவிலேயே மிகப்பெரிய ராகவேந்திரர் சிலை இதுதான்.
ராகவேந்திரர் சாமிக்கு மிகப்பெரிய பளிங்கு சிலையை அவர் உருவாக்கி உள்ளது ரசிகர்களை பரவசமடைய செய்துள்ளது.
சுமார் 15 அடி உயர பளிங்கு ராகவேந்திரர் சாமி சிலையை நிருவி அதன் அருகே பூஜை செய்தபடி அமர்ந்து இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளார்.
[youtube-feed feed=1]Sri Raghavendra Swamy’s biggest statue in India!! pic.twitter.com/Q5DzW2Gd35
— Raghava Lawrence (@offl_Lawrence) October 28, 2021