லண்டன்:
எலிசபெத் ராணியின் 92வது பிறந்தநாள் இன்று பிரிட்டனில் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அரண்மனையில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பிறந்தநாளை முன்னிட்டு நடந்த அணிவகுப்பு நிகழ்ச்சியில் பாதுகாப்பு படையினரின் மரியாதையை ராணி ஏற்றார். உலக தலைவர்கள் பலர் ராணிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
Patrikai.com official YouTube Channel