புதுடெல்லி:
ந்திய குடியரசு தலைவர் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடக்க உள்ளது.

நாட்டின் 15-வது குடியரசு தலைவருக்கான தேர்தல் கடந்த 18-ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 11 மணிக்கு நடக்க உள்ளது.

வாக்குகள் எண்ணப்பட்டதும், இன்று பிற்பகல் முடிவுகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.