டெல்லி: ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, நாடு முழுவதும் இருந்து தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட 2 தமிழக ஆசிரியர்கள் உள்பட 47 ஆசிரியர்களுக்கு இந்திய குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் காணொளி காட்சி வாயிலாக விருதுகளை வழங்கி கவுரவித்தார்.