கமலா ஹாரிஸ் அமெரிக்காவின் துணை அதிபர் ஆனதை தமிழக மக்கள் கொண்டாடி வருகின்றனர் .
கமலாவின் அம்மா தமிழகத்தை சேர்ந்தவர். இதனால் வெள்ளை மாளிகையின் புகைப்படத்தில் கமலா விலாஸ் என்று எழுதிய புகைப்படம் சமூக வலைதளங்களில் வலம் வந்து கொண்டிருக்கிறது.
இந்நிலையில் பிரசன்னா போட்ட ட்வீட் பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
மக்களே, ஒரு விஷயம் நினைவிருக்கட்டும். நம் பிரசிடென்ட் அதாவது இந்திய பிரசிடென்ட் இன்னும் ஸ்ரீ ராம்நாத் கோவிந்த் தான். அதனால் அமைதியாக இருக்கவும். எந்த மாமியும் நம் மாமி இல்லை என்று பதிவிட்டுள்ளார் .
Makkale a gentle reminder. Our president i mean Indian president is still shri Ramnath Kovind. So chill! And no maami is our maami actually. 🤣🤣
— Prasanna (@Prasanna_actor) November 8, 2020