நடிகர் பிரகாஷ் ராஜ் தனது நண்பர் கௌரி லங்கேஷின் படுகொலைக்குப் பிறகு அரசியல் கருத்துகளை துணிச்சலாக முன் வைத்து வருகிறார். குறிப்பாக ஜஸ்ட் ஆஸ்கிங் என்ற ஹேஷ் டேக்கில் மோடி அரசின் செயல்பாடுகளை விமர்சிப்பதில் முதல் ஆளாக உள்ளார்.

தெலுங்கு திரையுலகின் நடிகர்கள் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு பிரகாஷ் ராஜ் போட்டியிடுகிறார்.

இதனிடையே மைசூர் அருகே ஸ்ரீரங்கப்பட்னா கிராமத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்திற்கு ஜேசிபி பரிசளித்தார். பிரகாஷ் ராஜ் பவுண்டேஷன் சார்பாக இந்த உதவியை அவர் செய்துள்ளார்.

 

[youtube-feed feed=1]