
‘சாஹோ’ படத்தைத் தயாரித்த யு.வி கிரியேஷன்ஸ் நிறுவனம் தற்போது பிரபாஸ் 20′ படத்தை தயாரிக்கின்றனர் . கொரோன அச்சுறுத்தலால் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தடைப்பட்டுள்ளது.
தற்போது படப்பிடிப்புக்கு அனுமதியளித்துவிட்டதால் ஆகஸ்ட் மாத படப்பிடிப்பு ஆரம்பிக்க இப்போதே ஆயத்தப் பணிகளைத் தொடங்கிவிட்டது ‘பிரபாஸ் 20’ படக்குழு.
பிரம்மாண்டமான மருத்துவனை, ஐரோப்பாவின் வீதிகள், பெரிய கப்பல் உள்ளிட்ட அரங்குகள் அமைக்கும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.
ஆகஸ்ட் மாதம் முதல் படப்பிடிப்பு தொடங்கப்படும் எனத் தெரிகிறது.
Patrikai.com official YouTube Channel