யோகி பாபு, யாஷிகா ஆனந்த், கோபி சுதாகர், டி.எம்.கார்த்திக், மனோபாலா, அன்புதாசன், பிஜிலி ரமேஷ், ஜான் விஜய், லொள்ளு சபா மனோகர், சித்ரா அக்கா மற்றும் பலர் நடிக்கும் படம் ‘ஜாம்பி’.
பிரேம்ஜி அமரன் இசையமைக்கும் இப்படத்தை புவன் நல்லான்.ஆர் இயக்க, எஸ்3 பிக்சர்ஸ் சார்பில் ஆர்.வசந்த் மகாலிங்கமும், வி.முத்துகுமாரும் தயாரிக்கிறார்கள்.
இந்த படம் வருகிற ஆகஸ்ட் 30ம் தேதி வெளியாகவிருப்பதாக கூறப்பட்டது. ஆனால் தற்போது வருகிற செப்டம்பர் 6ம் தேதிக்கு தள்ளப்படலாம் என்று தற்போதைய தகவல்கள் தெரிவிக்கிறது.