பிரபல பாடகர் பாபி பிரெளனின் மகன் பாபி பிரவுன் ஜூனியர் புதன்கிழமை (நவம்பர் 18) லாஸ் ஏஞ்சல்ஸ் வீட்டில் இறந்து கிடந்தார்.
அவருக்கு வயது 28. நேற்றைய தினம் 1:50 மணிக்கு அவர் வீட்டில் இருந்து அவசரமாக அழைப்பு வர போலீசார் அங்கு விரைந்தனர்.
அவரது அகால மரணத்திற்கான காரணம் இன்னும் தெரியவில்லை.