தமிழ் சினிமாவில் வில்லன் நடிகராக வலம் வந்தவர் பொன்னம்பலம். கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் பொன்னம்பலம் கலந்துக் கொண்டார்.
சமீபத்தில் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட பொன்னம்பலம், உதவி கேட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த வீடியோஒன்றை வெளியிட்டார் .
சரத்குமார், கமல் உள்ளிட்ட பலர் பொன்னம்பலத்திற்கு உதவி செய்தனர்.
இந்நிலையில் நடிகர் சிரஞ்சீவி பொன்னம்பலத்தின் கிட்னியை மாற்ற உதவி செய்திருக்கிறார். இதற்கு நடிகர் பொன்னம்பலம் நன்றி கூறி வீடியோ வெளியிட்டுள்ளார் .
Boss @KChiruTweets has donated Rs.2 Lakh Rupees for Actor #Ponnambalam who is suffering with kidney problem .#MegastarChiranjeevi pic.twitter.com/ULdkm2ur81
— Dextrocardian Indian (@ChiruIdealActor) May 21, 2021