சென்னை:
பொங்கல் பரிசு வழங்குவது தொடர்பாக நாளை ஆலோசனை நடைபெற உள்ளது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மக்களுக்கு பரிசாக ₹1,000 வழங்குவது தொடர்பாக நாளை (19.12.2022) தலைமைச் செயலகத்தில் அமைச்சர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்த உள்ளார்.

அமைச்சரவையில் புதிதாக இடம் பெற்றுள்ள உதயநிதி ஸ்டாலினும் இந்த கூட்டத்தில் பங்கேற்க உள்ளார்,