சென்னை:
தமிழகம் உள்பட நாடு முழுவதும் 13 மாநிலங்களில் 95 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. காலை முதலே பல பகுதிகளில் விறுவிறுப்பான வாக்குப்பதிவுகள் நடைபெற்று வருகின்றன.
மக்கள் ஆர்வமுடன் வந்து தங்களது ஜனநாயக கடமையை செய்து வருகின்றனர். இந்த நிலையில், காலை 11 மணி நிலவரப்படி, தமிழகம் மற்றும் மற்ற மாநிலங்களில் பதிவான வாக்குகளின் விவரம்.
தமிழகத்தில் காலை 11 மணி நிலவரப்படி 30.62 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது. அதிகபட்சமாக ஆரணி தொகுதியில் 36.51 சதவிகிதமும், குறைந்த பட்சமாக மத்திய சென்னையில் 22.89 சதவிகிதம் வாக்குகளும் பதிவாகி உள்ளன.

1. திருவள்ளூர் -31சதவிகிதம்
2. வடசென்னை-23-36சதவிகிதம்
3. தென்சென்னை – 23.87 சதவிகிதம்
4. மத்திய சென்னை – 22.89 சதவிகிதம்
5. ஸ்ரீபெரும்புதூர் – 26.24 சதவிகிதம்
6. காஞ்சிபுரம் – 29.37
7. அரக்கோணம் – 33.07
8 வேலூர் – தேர்தல் ரத்து
9. கிருஷ்ணகிரி – 31.65 சதவிகிதம்
10. தர்மபுரி – 31.47 சதவிகிதம்
11. திருவண்ணாமலை – 32.06 சதவிகிதம்
12. ஆரணி – 36.51 சதவிகிதம்
13. விழுப்புரம் – 34.83
14. கள்ளக்குறிச்சி – 32.93
15. சேலம் – 31.46
16. நாமக்கல் – 32.94
17. ஈரோடு – 30.72
18. திருப்பூர் – 28.14
19. நீலகிரி – 28.32
20. கோயமுத்தூர் – 27.61
21. பொள்ளாச்சி – 29.80
22. திண்டுக்கல் – 28.65
23. கரூர் – 34.55
24. திருச்சிராப்பள்ளி – 31.67
25. பெரம்பலூர் – 32.77
26. கடலூர் – 28.56
27. சிதம்பரம் – 31.79
28. மயிலாடுதுறை – 33.36
29. நாகப்பட்டினம் – 31.20
30. தஞ்சாவூர் – 30.76
31. சிவகங்கை – 30.55
32. மதுரை – 25.41
33. தேனி – 31.17
34. விருதுநகர் – 29.25
35. ராமநாதபுரம் – 29.48
36. தூத்துக்குடி – 28.46
37. தென்காசி – 29.72
38. திருநெல்வேலி – 25.96
39. கன்னியாகுமரி – 26.31
மற்ற மாநிலங்களில் காலை 10 மணி அளவில் பதிவான வாக்குகள் விவரம்…
அசாம் : 23.39 சதவிகிதம்
பீகார் : 19.33 சதவிகிதம்
ஜம்மு காஷ்மீர் : 17.00 சதவிகிதம்
கர்நாடகா : 19.22 சதவிகிதம்
மகாராஷ்டிரா : 17.31 சதவிகிதம்
மணிப்பூர் : 27.95 சதவிகிதம்
ஒடிசா : 17.93 சதவிகிதம்
உத்தரபிரதேசம் :24.37 சதவிகிதம்
மேற்குவங்கம் : 33.52 சதவிகிதம்
சத்திஷ்கர் : 30.47 சதவிகிதம்
புதுச்சேரி: 24.66 சதவிகிதம்
[youtube-feed feed=1]