சென்னை:
சென்னை காவல்துறைக்கு ரோந்து வாகனங்களையும் இன்று கொடியசைத்து தொடக்கி வைக்கிறார்.

மேலும், சென்னை, தலைமைச் செயலகத்தில் இந்து சமய அறநிலையத் துறை சார்பில் பல்வேறு திட்டப் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.
தமிழ்நாடு வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்புகளையும் அவர் திறந்து வைக்க உள்ளதாக இதுகுறித்து வெளியான தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Patrikai.com official YouTube Channel