
சமீபத்தில் மலேசியா தலை நகர் கோலம்பூரில் நடைபெற்ற விழா ஒன்றில் ‘பிளஸ் ஆர் மைனஸ்’ படத்தின் இசை மற்றும் டீஸர் மிக பிரமாண்டமாக வெளியிடப்பட்டது.
விழாவில் படத்தின் இயக்குனர் ஜெய் மற்றும் நாயகன் அபி சரவணன் உட்பட படக்குழுவினர் கலந்துகொண்டனர்.
மலேசிய சுகாதரதுறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ சுப்ரமணியம் மற்றும் மலேசிய விளையாட்டுதுறை துணை அமைச்சர் டத்தோ M. சரவணன் ஆகியோர் ‘பிளஸ் ஆர் மைனஸ்’ படத்தின் இசை மற்றும் டீஸர் வெளியிட, மதுரை தொழிலதிபர் சத்யம் குரூப் செந்தில் மற்றும் மக்கள் ஆட்டோ மன்சூரலிகான் & தயாரிப்பாளர் அரவிந்த் ஆகியோர் இணைந்து பெற்றுக்கொண்டனர்.
https://www.youtube.com/watch?v=hDCZ1lsxwN8
Patrikai.com official YouTube Channel