பிரபல பாலிவுட் நடிகர் ரித்தேஷ் தேஷ்முக் மற்றும் தமன்னா இணைந்து நடித்திருக்கும் ப்ளான் ஏ ப்ளான் பி திரைப்படத்தை இயக்குனர் ஷஷாங்கா கோஷ் இயக்கியுள்ளார்.

இந்தியா ஸ்டோரீஸ் மீடியா அண்ட் என்டர்டெயின்மென்ட் சார்பில் தயாரிப்பாளர்கள் திரிலோக் மல்ஹோத்ரா மற்றும் கே.ஆர்.ஹரிஷ் இணைந்து தயாரித்துள்ளனர்.

நடிகை வித்யாபாலன் நடித்த தி டர்ட்டி பிக்சர் படத்தை எழுதிய எழுத்தாளர் ராஜட் அரோரா இந்த திரைப்படத்தை எழுதியுள்ளார் .

இந்நிலையில் இந்த திரைப்படம் நேரடியாக நெட்பிளிக்ஸ் OTT தளத்தில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

[youtube-feed feed=1]