சென்னை

நாளை அடையாறு, அம்பத்தூர் உள்ளிட்ட இடங்களில் மின் தடை ஏற்பட உள்ளதாக மின் வாரியம் அறிவித்துள்ளது

நாளை அதாவது ஆகஸ்ட் 27 அன்று சென்னை நகரில் பல பகுதிகளில் மின் வாரியம் பராமரிப்பு பணியை மேற்கொள்ள உள்ளதால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.   பராமரிப்புப் பணிகள் விரைவில் முடிவடைந்தால் மின் தடை நீக்கப்படும் என வாரியம் தெரிவித்துள்ளது.

மின் தடை ஏற்படும் பகுதிகள்

ஆர் கே நகர்

எஸ் ஏ கோவில், டி எச் ரோடு, வ உ சி நகர், ஆர்கே நக்ர், ஸ்டான்லி, வைத்தியநாதன் தெரு, தண்டையார்ப்பேடை, ஜீவரத்தினம் சாலை, காசிபுரம், கண்ணன் தெரு, மன்னப்பன் முதலி தெரு, காமராஜர் சாலை, இளையமுதலி தெரு, கிராஸ் ரோடு

சேப்பாக்கம்

தொலைக்காட்சி நிலையம் ராயப்பேட்டை, திருவல்லிக்கேஅனி, பொதுப்பணித்துறை வளாகம், மாநிலக் கல்லூரில், பெரிய தெரு, சைடோஜி தெரு மற்ரும் சந்து, டி எச் ரோடு, ஐயாபிள்ளை தெரு, அக்பர் சாகிப் தெரு, ரங்கனாநதன் தெரு, லால் முகமது தெரு, கேனல் ரோடு, சிதம்பரம் ஸ்டேடியம், பேல்ஸ் ரோஅடு, டிவி நாயுடு தெரு, எழிலகம், கானாபாக் தெரு, அப்துல்லா தெரு, வென்க்க்டெசன் தெரு, சென்னை பல்கலைக்கழகம், வாலாஜா சாலை, மியனா சாகிப் தெரு, முருகப் சாலை, ச்ய்ப்ரமனிய செட்டி தெரு, அருணாசல ஆசாரி தெரு,பக்கிரி சாகிப் தெரு, தைபூன் அலி கான் தெரு, யுசுஃப் லப்பை தெரு, அப்துல் கரீம் தெரு, அப்துல்லா தெரு, செல்லப்பிள்ளையார் கோவில் தெரு, குப்புமுத்து தெரு, வல்லப அக்ரகாரம், மேயர் சிட்டிபாபு தெரு, நாகப்பையர் தெரு

அம்பத்தூர்

அம்பத்தூர் தொழிற்பேடை, சைனா காலனி, பெரிய காலனி, பிகேஎம் சாலை, வானகரம் சாலை, கணேஷ் தெரு, நாகேஸ்வர ராஒ சாலை, நடேசன் நகர், பள்ளிக்கூட தெரு, காலாக்சி சாலை, இந்திரா காந்தி தெரு

மந்தைவெளி

காரம்பாக்கம் முதல் தெரு, மந்தைவெளி தெரு, மகாலட்சுமி நகர், ராகேஷ்வரி நகர், திருமுருகன் நகர், கமலா நாகர், ஆற்காட் ரோடு, தேவி நக்ர், புத்தர் காலனி,

தரமனி/சின்னமலை

நேரு தேரு பகுதி, பிள்ளையார் கோவில் பகுடி, திருவள்ளுவர் தெரு, கலிக்குன்றம் பிள்ளையார் கோவில் தெரு,  அண்ணா தெரு, கானகம்

ஆழ்வார்திருநக்ர்

காந்தி நகர், ஆழ்வார்திருநகர் இணைப்பு, ஏவிஎம் அவென்யு, தாங்கல் தெரு, பாலம்மாள் நகர், ரெட்டி தெரு, பள்ளிக்கூட தெரு, கமகோடி நகர், காமாட்சி நக்ர், கிருஷ்ணமாசாரி நக்ர், புவனேஸ்வரி நகர், எம் எம் எஸ்டே, ஆலப்பாக்கம் மெயின் ரோடி, வேலன் நகர், சோலை கங்கை அம்மன் கோவில் தெரு, விஜயா ந்கர், காமராஜ் அவென்யு, முரளிகிருஷ்ணா நகர், கனகதாரா நகர், திருப்பதி ந்கர், ஸ்ரீதேவிகுப்பம் மெயின் ரோடு

திருமுடிவாக்கம்

சிருகளத்தூர் காவனுர், நந்தம்பாக்கம், வசந்தம் நகர், அஞ்சுகம் நகர், சாந்தி நக்ர், பெரியார் நகர், புதுப்பெடு, பாரி நக்ர், நந்தவனம் நக்ர், ராஜிவ் காந்தி நகர், அம்பேத்கர் நகர், வழுத்தலம்பேடு, சிவா விஷ்ணு நகர், பத்மாவதி நகர், ச்ம்பந்தம் நகர், சூரிய நகர், தேவி நகர், தேவகி நகர், தாய்சுந்தரம் நகர், திருமுடிவாக்கம் பிரதான சாலை, மைக்ரோ தொழிற்பேட்டை,

,கோவூர்

கோவூர், அம்பாள் நகர், பெரியபானிச்சேரி, மாட வீதி எஸ் ஆர் எஸ் நக்ர், வெங்கடேஸ்வர நகர், விஜிஎன் ந்கர், சர்வீஸ் சாலை, ராம் நக்ர்,ராதாபாய் நகர்

அடையாறு, பெசண்ட்நக்ர்

ஜீவரத்தினம் நகர் பிரதான சாலை, பரமேஷ்வரி நகர், பத்மநாபா நக்ர், பெசண்ட் அவின்யு, அடையாறு பிரிட்ஜ் சாலி, சாஸ்திரி நகர், முதல் பிரதான சாலை, பெசண்ட் நகர், பீச் ஹோம் அவின்யு, தாமோதரபுரம்

வேளச்சேரி

வேளச்சேரி தாம்பரம் மெயின் ரோட், விஜயா நகர்,  ராம் நக்ர், முருகன் நகர், பதமாவ்தி நக்ர், சங்கரன் நகர், கோமதி நகர்

போரூர்

சாஸ்திரி நகர்,  மவுண்ட் பூந்தமல்லி சாலை, சக்தி நகர், பார்வதி அவின்யு, சோமசுந்தர அவின்யு, கணேஷ் அவின்யு, ஆதி பகவன் நக்ர், காவியா கார்டன், ஸ்டெர்லிங் அவின்யு, மங்கள ந்கர், குப்புசாமி நயகக்ர் தெரு, சின்னபோரூர்,