இன்று பிறக்கும் ‘பிலவ’ வருட தமிழ்புத்தாண்டு, நம் அனைவரது வாழ்விலும் அன்பையும், மகிழ்ச்சியையும், ஆரோக்கியத்தையும் அளிக்கட்டும்.
உலகெங்கும் உள்ள மக்கள் கொரோனா என்னும் கொடியநோய் பாதிப்பில் இருந்து விடுபட்டு, ஆரோக்கியமாக வாழ பத்திரிகை.காம் இணையதளம் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது.
– ஆசிரியர்