ஞ்சை

ஞ்சை மாவட்டம் பேராவூரணி தொகுதி அதிமுக சட்டமன்ற  உறுப்பினர் கோவிந்தராஜ்க்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்த தொற்று ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி சட்டப்பேரவை உறுப்பினர்கள், அமைச்சர்கள் எனப் பலருக்கும்  பரவி வருகிறது.

தஞ்சை பேராவூரணி சட்டப்பேரவை உறுப்பினர் கோவிந்த ராஜ் க்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.

இவர் அதிமுகவைச் சேர்ந்தவர் ஆவார்

கோவிந்த ராஜ் தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதுவரை அமைச்சர்கள் உள்ளிட்ட 18 சட்டப்பேரவை உறுப்பினர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

[youtube-feed feed=1]