இஸ்லாமாபாத்:
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் உரையை நேரலையில் ஒளிபரப்ப அந்நாட்டு ஊடக அமைப்பு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பாகிஸ்தானின் ஊடக ஒழுங்குமுறை ஆணைய தெரிவிக்கையில், இஸ்லாமாபாத்தில் ஒரு பொது நிகழ்ச்சியின் போது பேசிய இம்ரான் கான், இஸ்லாமாபாத் காவல்துறை அதிகாரி மற்றும் பெண் மாஜிஸ்திரேட்டை மிரட்டியுள்ளார். இதற்காக இம்ரான் கானின் நேரடி உரைகளை ஒளிபரப்ப தடை விதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
Patrikai.com official YouTube Channel