சென்னை: மாநில தலைநகர் சென்னையில் இன்று மேலும் 949 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுஉள்ளது. இதனால், கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,40,685 ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,42,603 -ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில் கொரோனாவில் இருந்து 1,28,580 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
கொரோனா பாதிப்பால் இதுவரை 2,878 பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போதைய நிலையில் 11,145 பேர் கொரோனாவுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.