பத்திரிகை டாட் காம் செய்தி இணையதளம் வாசகர்கள், விளம்பரதாரர்கள் உள்பட அனைவருக்கும் மனமார்ந்த ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவிப்பதில் ஆனந்தம் அடைகிறது.

மலர்கின்ற புத்தாண்டில், அன்பு, அமைதி, வளம், ஆரோக்கியம், மகிழ்ச்சி, வெற்றி, நல்லிணக்கம் பெறுகவும், உலக மக்களிடையே அமைதியும், ஆரோக்கியமும் வளரவும் நாம் ஒவ்வொருவரும் உறுதி ஏற்போம்.
– ஆசிரியர்
[youtube-feed feed=1]