கெளதம் வாசுதேவ் இயக்கத்தில் அஜித் நடித்த ’என்னை அறிந்தால்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை பார்வதி.
கமல்ஹாசனின் ‘உத்தம வில்லன்’, பார்த்திபனின் ‘கோடிட்ட இடங்களை நிரப்புக’ மற்றும் உதயநிதி ஸ்டாலினின் ‘நிமிர்’ உள்ளிட்ட அடுத்தடுத்த படங்களில் ரசிகர்களை ஈர்த்தார்.
சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் பார்வதி சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களுடன் உரையாடினார்.
அப்போது நெட்டிசன் ஒருவர், உங்களுடைய சைஸ் என்னவென்று சர்ச்சையான கேள்வியைக் கேட்டார். பார்வதி இந்த சூழலை கூலாக ஹேண்டில் செய்திருக்கிறார் பார்வதி. ”எனது ஷூ சைஸ் 37, டிரஸ் சைஸ் எஸ்” என அந்த நெட்டிசனுக்கு பதிலடி கொடுத்திருக்கிறார்.