
ஏழு சுந்தர ராத்திரிகள் படத்தின் மூலம் அறிமுகமானவர் பார்வதி நம்பியார் . தமிழ், மலையாளத்தில் என சொற்ப தரமான படங்களில் நடித்து முத்திரை பதித்துள்ளார் பார்வதி .
இந்த நிலையில் பார்வதி நம்பியார், வினித் மேனன் என்பவரை மணக்க இருக்கிறார். இவர்களது நிச்சயதார்த்தம் சமீபத்தில் கொச்சியில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நடந்துள்ளது.
மணமகன் வினித் மேனன் துபாயில் சொந்தமாக தொழில் நிறுவனம் நடத்தி வருவதாக கூறப்படுகிறது. திருமண தேதி முடிவாகவில்லை.
Patrikai.com official YouTube Channel