லங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு ராஜபக்சே குடும்பத்தினர்தான் காரணம் என குற்றம் சாட்டும் இலங்கை மக்கள், அவர்கள் பதவி விலக கோரி போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.  ராஜபக்சே குடும்பத்தினரை ஆட்சியில் அமர்த்திய சிங்கவர்களும், புத்த குருமார்களும்  இன்று அவர்களுக்கு எதிராக களமிறங்கி உள்ளனர். இதை கார்டூன் விமர்சித்து உள்ளது.

 

[youtube-feed feed=1]