சென்னை,
சென்னை ராயப்பேட்டையில் அதிமுக நிர்வாகிகள் செங்கோட்டையன், பண்ருட்டி ராமச்சந்திரன் கூட்டாக பேட்டி அளித்து வருகின்றனர்.
தேவையில்லாமல் சிலர் வேண்டுமென்றே வதந்தியை பரப்புகின்றனர். அவர்களை அடையாளம் காட்டவே இந்த சந்திப்பு நடைபெறுகிறது.
ஜெயலலிதா மறைவுக்கு பறிகு அதிமுக ஒற்றுமையாகவும், அமைதியாகவும் இருக்கிறோம்.
முன்னாள் சட்டப்பேரவை தலைவர் பிஎச்.பாண்டியன் மற்றும் அவரது மகன் குழப்பத்தை எற்படுத்த முயற்சிக்கின்றனர். என்று பண்ருட்டி ராமச்சந்திரன் கூறினார்.