விஜய் டிவியின் பிரபல சீரியல் பாண்டியன் ஸ்டோரில் நடித்துள்ள முல்லை என்ற கதாபாத்திரம் மக்கள் மனதில் மிகவும் இடம்பிடித்ததாகும். இந்த சீரியல் மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.
இதில் நடித்திருக்கும் சித்து VJ தனது விளம்பர புகைப்படத்தை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார் . இது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று தந்துள்ளது..
இந்த புகைப்படத்தில் பழைய காலத்து மாடலில் புடவை அணிந்து நகைகள் போட்டு மிகவும் அழகாக உள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.