விஜய் வரதராஜா இயக்கத்தில், அட்டகத்தி தினேஷ், சஞ்சிதா ஷெட்டி நடிப்பில் உருவாகி உள்ள ‘பல்லு படாம பாத்துக்கோ’ படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் டீஸர் வெளியாகி டிரெண்டாகி வந்தது .
ஜாம்பி ஜானரில் உருவாக இருக்கும் இந்த படத்தின் டைட்டிலை எதிர்த்து நெட்டிசன்கள் பலரும் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், தற்போது இந்த படத்தின் சர்சையான சீனீக் பீக் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.
[youtube-feed feed=1]