தேனி:
தேர்தல் முடிவுகள் அறிவிக்கும் முன்பே துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் எம்பியாகிவிட்டார்.

குச்சனூர் ஆலயத்திற்கு பேருதவி புரிந்தவர்கள் என்று கல்வெட்டில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பெயரை பொறித்துள்ளனர்.
ஆனால், அடுத்த வரியில் ஓ.பன்னீர் செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமார், தேனி பாராளுமன்ற உறுப்பினர் என்று குறிப்பிட்டுள்ளனர்.
தேர்தல் முடிவே வரவில்லை. அதற்குள் இவ்வளவு அவசரமா? என சமூக வலைதளங்களில் கடுமையான விமர்சித்துக் கொண்டிருக்கின்றனர்.
Patrikai.com official YouTube Channel