குடியரசு தலைவர் தேர்தலில் மோடி அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் பொதுவேட்பாளரை நிறுத்துவதில் தீவிரம் காட்டி வருகின்றன. இதுதொடர்பாக ஏற்கனவே எதிர்க்கட்சிகள் கூட்டம் நடைபெற்றுள்ள நிலையில், அடுத்தக்கூட்டமும் விரைவில் நடைபெற உள்ளது. இதனால், டெல்லி அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக ஓவியர் பாரியின் கார்டூன் விமர்சனம் செய்துள்ளது.

Patrikai.com official YouTube Channel