டில்லி:
தலைமை தேர்தல் ஆணையராக ஓம்பிரகாஷ் ராவத் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் முன்பு தேர்தல் ஆணையராக இருந்தார்.

முன்னாள் நிதித்துறை செயலர் அசோக் லாவசா தேர்தல் ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை மத்திய சட்ட அமைச்சகம் வெளியிட்டுள்ளது. 23ம் தேதி புதிய தலைமை தேர்தல் ஆணையராக ஓம்பிரகாஷ் ராவத் பதவி ஏற்கிகவுள்ளார்.
[youtube-feed feed=1]