[embedyt] https://www.youtube.com/watch?v=asGn7771Lq8[/embedyt]
கார்த்திக் நரேன் இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் படத்துக்கு ‘மாஃபியா’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
அருண் விஜய்யை ஹீரோவாக வைத்து இயக்கும் இந்த படத்தில் ஹீரோயினாக நிவேதா பெத்துராஜ் நடிக்க, வில்லனாக பிரசன்னா நடிக்கிறார். லைகா புரொடக்ஷன்ஸ் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது.
இந்நிலையில், இந்தப் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
[youtube-feed feed=1]