புதுடெல்லி:
த்திய அரசின் காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பணியாளர் தேர்வு ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மத்திய அரசின் பல்வேறு துறைகளில் சுமார் 5,000 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக, பணியாளர் தேர்வு ஆணையம் நடத்தும் தேர்வுக்கு, விண்ணப்பிக்கக் கடைசி நாள் மார்ச் 7. கல்வித் தகுதி பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி. தகுதியும் விருப்பமும் உடையோர் விண்ணப்பிக்கலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.