
சென்னை
பைனான்சியர் போத்ரா தொடர்ந்த வழக்கில் ரஜினிகாந்துக்கு உயர்நிதிமன்றம் நோட்டிஸ் அனுப்பி உள்ளது
பிரபல திரைப்பட பைனான்சியர் போத்ரா தன் மீது அவதூறு செய்திகளை பரப்பியதாக நடிகர் ரஜினிகாந்த் மீது சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அதை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
அந்த தளுப்படியை எதிர்த்து போத்ரா மேல் முறையீட்டு மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் அளித்தார்.
மனுவை ஏற்றுக் கொண்ட உயர்நீதிமன்றம் நடிகர் ரஜினிகாந்துக்கு நோட்டிஸ் அனுப்பி உள்ளது
Patrikai.com official YouTube Channel