இன்று KYC சரியாக உள்ள வங்கி கணக்குகளில் பழைய 500 1000 செலுத்த தடை இல்லை . டிசம்பர் 19ம் தேதி வெளியிட்ட அறிவிப்பில் மாற்றங்களை இன்று அறிவித்துள்ளது .
இதன்படி KYC குறியீடுகள் சரி பார்க்கபட்ட வங்கி கணக்குகளில் பழைய ருபாய் நோட்டுகள் டெபாசிட் செய்ய எந்த தடையும் இல்லை என இன்று அறிவித்துள்ளது.
No restrictions to deposit old 500 and 1000 rupees notes in KYC verified bank accounts.