ஒரே நாடு, ஒரே ரேஷன் திட்டத்தில் பிரச்னை இல்லை: மம்தா

Must read

கொல்கத்தா:
ரே நாடு, ஒரே ரேஷன் திட்டத்தில் பிரச்னை இல்லை என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

செய்தியாளர் சந்திப்பில் இதுபற்றி அவர் பேசியது:
“ஒரே நாடு, ஒரே ரேஷன் திட்டத்தைச் செயல்படுத்துவதில் எங்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. அதற்கான பணிகள் செயல்பாட்டில் உள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

“முன்னதாக, ஒரே நாடு, ஒரே ரேஷன் திட்டத்தை உடனடியாக செயல்படுத்துமாறு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியது. இந்த நிலையில் மம்தா இதைத் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

More articles

Latest article