புதுடெல்லி:
நிதி ஆயோக் அமைப்பின் தலைமை செயல் அதிகாரியாக உள்ள அமிதாப் கந்த்-ன் பதவிக்காலம் மேலும் ஓராண்டு நீடிக்கப்பட்டுள்ளது.
“நிதி ஆயோக் தலைமை நிர்வாக அதிகாரி அமிதாப் காந்தின் பதவிக்காலத்தை 30.06.2021 க்கு பிறகு, மேலும் ஒரு வருட காலத்திற்கு அதாவது 30.06.2022 வரை நீட்டிக்க அமைச்சரவையின் நியமனக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.