மாஸ்கோ

மாஸ்கோவில் தொடங்க உள்ள உலகக் கோப்பை 2018 கால்பந்து போட்டிகள் பற்றிய அடுத்த இரு தகவல்கள் இதோ :

மாஸ்கோவில் இன்னும் 40 நாட்களில் கால்பந்துக்கான உலகக் கோப்பை 2018 போட்டிகள் தொடங்க உள்ளன.  இது குறித்து 40 தகவல்கள் வெளியிட எண்ணி உள்ளோம்.   அந்த 40 ல் அடுத்த இரு தகவல்கள் இதோ :

3        கடந்த 2014 ஆம் ஆண்டு நடந்த உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளை மொத்தம் 320 கோடி பேர் கண்டு களித்துள்ளனர்.   இது  அப்போதைய உலக மக்கள் தொகையில் பாதி என்பது குறிப்பிடத்தக்கது.

4        இந்த வருடத்தில் இருந்து நான்காவது மாற்று போட்டியாளர் அதிகப்படியான நேரத்தில் அனுமதிக்கப்பட உள்ளது

அடுத்த தகவல்கள் விரைவில் தொடரும்