
டில்லி,
பிறந்த பச்சிளங்குழந்தை , பிரசவம் பார்த்த நர்சின் கையை பிடித்துக்கொண்டு எழுந்து நடக்கும் காட்சி ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
மருத்துவமனை ஒன்றில் பிறந்து சில நிமிங்களே ஆன குழந்தை ஒன்று நர்சின் கைகளை பிடித்துக்கொண்டு எழுந்து நின்று தனது பிஞ்சு கால்களால் அழகாக தளிர்நடை போடுகிறது.
பொதுவாக ஒரு குழந்தை பிறந்து 8 மாதங்களுக்குப் பிறகு தான் நடக்க ஆரம்பிக்கும். ஆனால் இந்த பச்சிளங்குழந்தை பிறந்த சில நிமிங்களிலேயே நடக்க முயற்சித்து தளிர்நடை போடுவது, விஞ்ஞானத்தையும் மிஞ்சிய ஒரு சக்தி இருப்பதை உலகில் இருப்பதை உறுதி செய்கிறது.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
நன்றி: Daily news
[youtube https://www.youtube.com/watch?v=uEiz1qYlgJM]
Patrikai.com official YouTube Channel