நேற்றைய தினம் பிக்பாஸில் பாதிப்பேர் அரக்கர்களாகவும், பாதிப் பேர் அரசு குடும்பத்தைச் சேர்ந்தவர்களாகவும் வேடமிட்டு இருந்தனர்.
இந்நிலையில் இன்று அப்படியே உல்டாவாக அரக்கர்கள் அரசர்களாக மாற்றப்பட்டுள்ளனர். இதில் ஆரி மற்றும் பாலாஜி இடையே கடுமையான மோதல் ஏற்பட்டுள்ளது.
#Day17 #Promo1 of #BiggBossTamil #பிக்பாஸ் – தினமும் இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason4 #BiggBossTamil4 #VijayTelevision pic.twitter.com/o5ccwZRZ22
— Vijay Television (@vijaytelevision) October 21, 2020
இன்று வெளியாகி இருக்கும் இரண்டாவது புரோமோவில், சுரேஷ் வைத்திருக்கும் தடியால் தாக்குவதையும். அதன்பின் சனம் மிகவும் கோபமடைந்து பேசுவதையும் நாம் காண முடிகிறது.
#Day17 #Promo2 of #BiggBossTamil #பிக்பாஸ் – தினமும் இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason4 #BiggBossTamil4 #VijayTelevision pic.twitter.com/tH3klHFqDx
— Vijay Television (@vijaytelevision) October 21, 2020
பிக்பாஸ் போட்டியின் மூன்றாவது புரொமோ வெளியாகியுள்ளது. இதில் சுரேஷ் சக்ரவர்த்தி கன்ஃபஷன் ரூமில் கதறி அழுது பேசுவது போல காட்டப்படுகிறது. மேலும் இதில் தன்னை கார்னர் செய்வதாகவும் அவர் கண்ணீருடன் தெரிவிக்கிறார்.