
மும்பை
பெயர் மாற்றம் செய்யப்பட்ட மும்பை சிஎஸ்டி ரெயில்வே நிலையத்தில் புதுப் பெயர் பலகைகள் பொருத்தப்பட்டுள்ளன.
மும்பை சிஎஸ்டி (சத்திரபதி சிவாஜி டெர்மினஸ்) ரெயில்வே நிலையத்துக்கு சிஎஸ்எம்டி என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன் விரிவாக்கம் சத்திரபதி சிவாஜி மகராஜ் டெர்மினஸ் என்பதாகும்.
அதன்படி தற்போது புதிய பெயரில் உள்ள பெயர்பலகைகள் ரெயில்வே நிலையத்தில் மாற்றப்பட்டுள்ளன. அறிவிப்பிலும் நேற்று முதல் சத்திரபதி சிவாஜி மகராஜ் டெர்மினஸ் என அறிவிக்கின்றனர்.
[youtube-feed feed=1]