விஜய் தொலைக்காட்சியில் நீயா நானா ஷோ மூலம் பிரபலமானவர் கோபிநாத். தற்போது பாரதி கணேஷ் இயக்கத்தில் ‘இது எல்லாத்துக்கும் மேல ‘ படத்தில் ஹீரோவாக களமிறங்கவுள்ளார்.

இதில் கோபிநாத்துடன் இணைந்து சதீஷ், அக்ஸிதா, ராகுல், ஷோபன், மவுரியா, ஆதித்யா ஆகியோர் நடிக்கின்றனர்.

மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு வரும் நவம்பர் மாதத்தில் தொடங்க உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.