லாசானே:
டயமண்ட் லீக் ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா புதிய சாதனை படைத்தார்.

டயமண்ட் லீக் போட்டிகள் சுவிட்சர்லாந்தின் லாசானே நகரில் நடைபெற்று வருகிறது.
இதில் பங்கேற்ற இந்தியாவின் நீரஜ் சோப்ரா ஈட்டி எறிதலில் 89.08 மீட்டர் எறிந்து லாசானே டயமண்ட் லீக்கை (Lausanne Diamond league) வென்ற முதல் இந்தியர் என பெருமை பெற்றார்.
Patrikai.com official YouTube Channel