மிஷ்கின் (Mysskin) இயக்கத்தில் 2016ஆம் ஆண்டு வெளியான பிசாசு படம் பெரிய வெற்றி பெற்றதையடுத்து அதன் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது.

இந்த படத்தில் நடிகை ஆண்ட்ரியா ஜெரேமியா (Andrea Jeremiah) நடித்து வருகிறார். இந்த படத்தின் போஸ்டர் வெளியாகி மக்களிடைய நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் தற்போது இப்படத்தில் நடிகை ஆண்ட்ரியா நிர்வாணமாக நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கதைக்கு இந்த காட்சி மிகவும் அவசியம் என்பதால் ஆண்ட்ரியா இந்த காட்சியை சிறப்பாக நடித்து முடித்துகொடுத்துள்ளாராம்.