உலக அன்னையர் தினத்தை முன்னிட்டு பலரும் தங்கள் அம்மாக்களுக்கு ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
சிறு வயதில் எடுத்த புகைப்படம் முதல் லேட்டஸ்ட் புகைப்படம் வரை ஷேர் செய்து வருகின்றனர்.


தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா உலகில் உள்ள அணைத்து அன்னையர்க்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார் .
மேலும் உலகிற்கு நீங்கள் ஒரு தாய், ஆனால் குடும்பத்திற்கு நீங்கள் தான் உலகம் என பதிவிட்டுள்ளார் . இத்துடன் தன தாயுடன் எடுத்துள்ள குழந்தை முதல் புகைப்படத்தை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார் .
https://www.instagram.com/p/CAAoKDfA0dS/
அதே போல் நயன்தாராவின் காதலர் விக்னேஷ் சிவன் நயன்தாரா, தனது தாயுடன்சிறு வயது முதல் தற்போது வரை இருக்கும் ஒரு சில புகைப்படங்களை பகிர்ந்து அன்னையர் தின வாழ்த்தை கூறி உள்ளார். மேலும், மற்றொரு வாழ்த்தை இதே போல தன்னுடைய புகைப்படங்களை பகிர்ந்து தனது தாய்க்கும் அன்னையர் தின வாழ்த்தை தெரிவித்துள்ளார்.
https://www.instagram.com/p/CAAor6GgrS-/