தற்போதைய சூழலில் சினிமாவைப் போலவே வெப் சீரிஸ்களும் படு பிரபலமாகி வருகின்றன. தென்னிந்திய சினிமாவில் நடிகைகள் வெப் சீரிஸில் நடிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.

சமந்தா, தமன்னா, காஜல் அகர்வால் போன்ற முன்னணி நடிகைகள் வெப் சீரிஸில் நடித்து வந்த நிலையில் தற்போது நடிகை நயன்தாராவும் வெப் சீரிஸ்க்கு நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்.

‘Baahubali before the beginning’ எனும் வெப் சீரிஸ் நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகும். இந்த வெப் சீரிஸின் படப்பிடிப்பு செப்டம்பர் மாதத்தில் துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.