தமிழ் சினிமாவின் காதல் ஜோடிகளான நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் அவ்வபோது தங்களின் புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர்.
மேலும் நேற்று காதலர் தினம் என்பதால் விக்னேஷ் சிவன் நயன்தாராவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவிட்டு அனைவருக்கும் காதலர் தின வாழ்த்தை கூறியுள்ளார்.
இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது .