
தனக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பிய மனைவிக்கு சட்டப்பூர்வ அறிவிப்பை (லீகல் நோட்டீஸ்) அனுப்பியுள்ளார் நவாசுதின் சித்திக்.
அதில் மே 7 அன்று ஆலியா அனுப்பிய விவாகரத்து நோட்டீஸுக்கு, 15 நாட்களுக்குள், அதாவது மே 19 அன்று நவாசுதின் பதிலளித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மோசடியில் ஈடுபட்டது, வேண்டுமென்றே திட்டமிட்டு அவதூறு பரப்பியது ஆகிய குற்றச்சாட்டுகளை தனது நோட்டீஸில் நவாசுதின் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் ஆலியா பேசிய விஷயங்கள் அனைத்துக்கும் நவாசுதின் எழுத்துப்பூர்வமாகவும் விளக்கம் அளித்துள்ளார்.
Patrikai.com official YouTube Channel